Select Menu

Slider

Powered by Blogger.

Travel

Travel

Performance

Performance

Cute

Cute

My Place

My Place

Racing

Racing

Videos

Tube
» » வெட் வரித்திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு: பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
«
Next
Newer Post
»
Previous
Older Post


வெட் வரி திருத்தம் தொடர்பிலான சட்டமூலம், விவாதத்தின் பின்னர் இன்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
அதற்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெட்வரி திருத்தம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு மேலதிக 66 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
65 பேர் இன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

About sifi

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments

Leave a Reply