Select Menu

Slider

Powered by Blogger.

Travel

Travel

Performance

Performance

Cute

Cute

My Place

My Place

Racing

Racing

Videos

Tube
» » காணாமற்போனவர்களை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி திருகோணமலையில் கவனயீர்ப்புப் பேரணி
«
Next
Newer Post
»
Previous
This is the last post.


காணாமற்போனவர்களை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் பேரணியொன்று திருகோணமலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, காணாமற் போனவர்களின் உறவினர்களின் அமைப்பு இந்தக் கவனயீர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் பட்டித்திடலில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்புப் பேரணி, பிரதேச செயலகம் வரை பயணித்தது.

About sifi

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
«
Next
Newer Post
»
Previous
This is the last post.

No comments

Leave a Reply